முகமா… வாயா…

அண்மையில் ஒரு நகைச்சுவை துணுக்கு படித்தேன். ஒருவர் செய்தி வாசிக்கிறார்… “சேலத்தில் முக்கிய நபர் கைது!” – பக்கத்தில் இருந்தவர் அவரை நிறுத்தி கேட்கிறார் “அப்போ கோவையில் முக்கினால் கைது செய்ய மாட்டார்களா?” – கவுண்டமணி மாதிரி கேட்கிறார். முக்கியம் என்று இங்கே சொல்வது “முதன்மையான” – “பிரதானமான” என்ற பொருளில். இந்த முக்கியம் என்கிற வார்த்தையே “முக்யம்” என்கிற சமஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது தான். முக்யம் என்பதும் முகம் என்கிற சொல்லில் இருந்து வந்தது…. மேலும் படிக்க

தெரியுமா உங்களுக்கு?

இன்றைய சமஸ்க்ருதத்தில் காணப் படும் பல வார்த்தைகள் வேதகால சம்ஸ்க்ருதத்தில் கிடையாது. பாணினி யார்? சமஸ்க்ருத காவியங்களில் என்ன சிறப்பு? ஆங்கிலத்தில் அப்படியே பயன்படும் சமஸ்க்ருத வார்த்தைகள்!

மேலும் படிக்க

வழிபாட்டுத் துதிகளின் வகைகள்

சமஸ்க்ருத மொழியிலமைந்த பக்தி பாக்களை பலவகையாக அழைக்கின்றனர். அவற்றைப் பற்றிய குறிப்புகள் கீழே: ஸ்துதி, ஸ்தோத்திரம்: வாயால் சொல்லப்படும் கடவுள் மேல் ஆன பிரார்த்தனைகள், prayer hymns  (ச்ருதி =என்பது காதால் மட்டும் கேட்கப்படும் வேதம், மந்திரங்கள் ஆகியவற்றைக்குறிக்கும்; ஸ்ம்ருதி என்பது மனத்தால் நினைக்கப்படுவது). இவை  செய்யுளாகவோ உரைநடைகளாகவோ இருக்கலாம், பொதுவாகச் செய்யுள் வடிவில் அமையும். ஸ்லோகம்:  செய்யுள் வடிவில் அமையும் துதி; பல்வேறு [அனுஷ்டுப் சந்தம் போன்ற] சந்த வடிவில் இருக்கும்.  [Generally has 8… மேலும் படிக்க

வடமொழி கற்க பத்து வழிகள்

யூனிகோடு எழுத்துரு பிரபலமாவதற்கு முன், வெவ்வேறு விதமான எழுத்துருக்கள்(fonts), மென்பொருள்கள் (software) என்று இந்திய மொழிகளில் கட்டுரைகள், மின்னஞ்சல்கள் அனுப்புவது மிக கடினமாக இருந்து வந்தது. கூகிளின் சிறந்த சேவைகளில் ஒன்றான இந்த Google Transliteration அமைப்பு தமிழ், தெலுங்கு, மட்டும் அல்லாமல் தேவநாகரி லிபியை கொண்ட இந்தி சம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகளிலும் யூனிகோடு எழுத்துருவில் எழுத உதவுகிறது. இதன் மூலம் வடமொழியை தேவநாகரி எழுத்துருவில் எழுதுவது மிக எளிது.

மேலும் படிக்க

வைதீக இசைக்குழுக்கள்

ஒரு பத்தாண்டுகள் முன்பு மடோன்னாவின் ஷாந்தி அஷ்டாங்கி என்கிற பாப் பாடல் வெளியான போது, டெக்னோ இசையில் சம்ஸ்க்ருத ஸ்லோகமா என்று ஆச்சரியப்படும் படி இருந்தது. இது போன்ற சம்ஸ்க்ருத ஸ்லோகங்களையும், வேத மந்திரங்களையும் இசைக்கும் குழுக்கள் உலகமெங்கும் கிளம்பி இருக்கின்றன.

மேலும் படிக்க