அழிவற்ற புத்தகம் – அமரகோசம்

இந்நாட்களில்  நமது கல்வி முறையில் பெரும்பாலும் புத்தகங்கள், கணினி ஆகியவற்றைச் சார்ந்தே அறிவை சேமித்து வைக்கிறோம். ஆனால் நமது பழைய கல்விமுறையில் முற்றிலும் மனித மூளையின் ஞாபக சக்தியைக் கொண்டே கற்றுக் கொடுத்தல் நிகழ்ந்துள்ளது. இப்பொது நடைமுறையில் உள்ள ஆங்கிலக் கல்வி முறை வருவதற்கு முன், மாணவர்கள் பாடத்தை முற்றிலும் மனப்பாடம் செய்தே ஆகவேண்டும். சிறு வயதில் மிக அதிக கிரகிப்பு சக்தி இருக்கும் போதே, பாடங்களை மனப்பாடம் செய்து வைத்து, பின்னாளில் புரிந்து கொள்வதே நமது… மேலும் படிக்க