லகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)

மிகவும் எளிமையாக சம்ஸ்க்ருத இலக்கணம் கற்க, அறிஞர்கள் அஆசிரியர்களால் பரிந்துரைக்கப்படும் நூல்களுள் முக்கியமானது இந்த லகுசித்தாந்த கௌமுதி (அல்லது லகு கௌமுதி) என்னும் நூல். பாணிநீய வியாகரணத்தை – வடமொழி இலக்கணத்தை – எளிமையாகக் கற்க சித்தாந்த கௌமுதி என்ற நூல் பட்டோஜி தீக்ஷிதரால் இயற்றப் பட்டது. அதுவும் கடினமாக இருக்கவே, அதிலும் எளிமைப் படுத்தி வரதராஜாசார்யரால் இயற்றப் பட்ட நூல் – லகு சித்தாந்த கௌமுதி. லகு சித்தாந்த கௌமுதியை எளிய தமிழில் உதாரணங்களுடன் ஆடியோ வீடியோ பதிவுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணன் சுவாமிஜி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

வடமொழியில் உரையாடுங்கள் – 3

சமஸ்க்ருதத்தில் பலவற்றைப் பற்றியும் கேள்வி எழுப்புவது எப்படி? காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி? இந்த பகுதியில் இவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

மேலும் படிக்க

வடமொழியில் உரையாடுங்கள் – 2

முதற் பகுதியில் அறிமுகம் செய்து கொள்வது போன்ற எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை பயின்றோம். இந்த பகுதியில் சில அடிப்படை வாக்கியங்கள், வினைச்சொற்கள், நாள், கிழமை ஆகியவற்றைப் பற்றி காணலாம்.

மேலும் படிக்க

வடமொழியில் உரையாடுங்கள் – 1

இலக்கணத்தினுள் நுழையாமல் எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை கொண்டு சமஸ்க்ருதத்தில் முதலில் பேசக் கற்றுக்கொள்ள இத்தொடர் உதவும். இந்த பாடத்தில் உள்ள வாக்கியங்களை பல முறை படித்தும் எழுதியும் பழகிக் கொள்வது நல்லது. சமஸ்க்ருத சொல்லமைப்புகள் மேலும் சிலவற்றை இந்த பகுதியில் தொடர்ந்து காணலாம்.

மேலும் படிக்க