சமஸ்க்ருதத்தில் தா4துக்கள்

சமஸ்க்ருதத்தில் சுமார் இரண்டாயிரம் வினைச்சொற்கள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்லப் படுகிறது. இதில் ஒவ்வொரு வினைச்சொல்லும் ஒரு வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிறது. வேர் சொல்லை தா4து, தா4து ரூபம் என்று சொல்வார்கள். இந்த வேர்சொல்லுடன் வேறு சில எழுத்துக்களை முன்னும் பின்னும் இணைப்பதன் மூலம், தன்மை முன்னிலை படர்க்கை போன்ற இடங்கள், ஒருமை – பன்மைகள், காலங்களைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் உருவாகின்றன. முந்தைய பதிவில் பட்2 என்ற தா4து – தி என்ற எழுத்தை சேர்ப்பதால் பட2தி… மேலும் படிக்க