எழுதியவர்:
வசந்த ஸ்யாமளம்
தோட்டத்து பச்சிலைக்கு வீரியம் குறைவு என்று ஒரு பழமொழி உண்டு. மனித சுபாவத்தில் எதுவும் சுலபமாக கிடைத்தால் அதை மதிப்பதில்லை. இதை விளக்கும் சிறிய கதை இது. மலையில் வசிக்கும் ஒருவனிடம், அவன் வீட்டு வாசலில் கவனிப்பாரற்று விளங்கும் சிலை ஒன்று இருக்கிறது. அதனை ஒரு நாள் அங்கு வந்த நகரவாசி ஒருவன் கண்டு, சிலாகித்து என்ன விலை என்று கேட்கிறான்.
மலைவாசி அது உபயோகமற்ற கருங்கல் என்று கூறி ஒரு ரூபாய்க்கு விற்று விடுகிறான். வேறொரு நாள் நகரத்திற்கு மலைவாசி வரும் போது, எல்லோரும் வியந்து போற்றும் சிலை ஒன்றை ஒரு கடையில் காண இரண்டு ரூபாய் கொடுத்துச் சென்று பார்க்கிறான். அது அவன் வீட்டு வாசலில் கிடந்த சிலை! தன் வீட்டு வாசலில் கிடந்ததால் மதிப்பை உணராத அவன் இப்போது அதன் மதிப்பை உணருகிறான். சம்ஸ்க்ருதமும் இது போல தான். இப்போது செலவின்றி இலவசமாக ஆங்காங்கே சொல்லிக் கொடுக்க ஆளிருந்தாலும் ஆர்வமாக படிக்க வருபவர் குறைவே. இந்த தேசம் தாண்டி சர்வ தேசங்களாலும் மதிக்கப் படும்போது ஏராளமாகச் செலவு செய்து படிக்கவும் மக்கள் தயாராக இருப்பார். இதுவே மனித சுபாவம்.
मानवानां स्वभावः
प्राचीना वार्ता एषा। पर्वतप्रदेशेषु निवसतः कस्यचित् जनस्य समीपे अतिप्राचीनकलाकारेण निर्मिता एका प्रतिमा आसीत्। सा प्रतिमा तस्य गृहात् बहिः देहल्यां धूल्यां स्थिता आसीत्। कदापि सः तां प्रति अवधानं न दत्तवान्।
एकस्मिन् दिने एकः नगरवासी तस्य गृहम् आगतवान्। सः कलाप्रेमी आसीत्। प्रतिमां दृष्ट्वा सः तस्या: स्वामिनं पृष्टवान् ” हे पर्वतवासिन्! कृपया वदतु, अस्याः प्रतिमायाः विक्रयणं करोति किम्?”
पर्वतवासिना हसित्वा उक्तं, ” महाशय, केनापि एषः कुरूपः, मलिनः च पाषाणः क्रियते किम्?”
आगन्तुकः अगदत् “अहं क्रीणामि तत्स्थाने एकां रजतमुद्रां दास्यामि।” इति।
पर्वतवासी आश्चर्यमानन्दं च अनुभूतवान्। नगरवासिना सा प्रतिमा एकस्मिन् गजे संस्थाप्य नगरमानीता।
कतिपयानि दिनानि व्यतीतानि। एकस्मिन् दिने कार्यवशात् पर्वतवासिना नगरं गन्तव्यमासीत्। यदा नगरस्य मार्गे गच्छन् आसीत् तदा कस्यचित् आपणकस्य सम्मुखे सम्मर्दः दृष्टः तेन। एकः जनः अच्चैः आह्वयन् आसीत् यत् – “आगच्छन्तु! आगच्छन्तु! जगतः उत्तमाम्, अनुपमां, सुन्दरतमां च प्रतिमां पश्यन्तु। एषा श्रेष्ठकलाकारस्य उत्कृष्टा कलाकृतिः। प्रवेशशुल्कं केवलं रूप्यकद्वयम्।”
पर्वतीयजनः द्वे रुप्यके दत्त्वा आपणे तामेव प्रतिमाम् द्र्ष्टुं गतवान्, यां सः एकरूप्यकस्य कृते विक्रीतवान्।
एवमेव अद्य निःशुल्काः संस्कृतवर्गाः सर्वत्र प्रचलन्ति। निःशुल्काः सम्भाषणवर्गाः अपि चलन्ति। निःशुल्कव्याकरणवर्गाः चलन्ति। तथापि अधिकजनाः रुचिं न दर्शयन्ति।।
एवमेव यदा संस्कृतभाषा न केवलं राष्ट्रभाषारूपेण अपितु विश्वभाषारूपेण विश्वसिंहासनमारुह्य विराजिता भविष्यति, तदा जनाः विपुल धनं व्ययीकृत्य संस्कृताध्ययनार्थम् धाविष्यन्ति इति निश्चितम्।
इत्थमेव जनानां स्वभावः। यत् सुलभं तस्य मूल्यं ते न जानन्ति यद्यपि तत् अतिमहत्वपूर्णं वर्तते।
எழுதியவர்:
வசந்த ஸ்யாமளம்
pls let me know if I can learn samskrutha through it
thanks