இந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்

ஆகஸ்ட் 8, இந்தியா டுடே இதழில் சங்கதம்.காம் குறித்து செய்தி வெளியாகி உள்ளது:

சம்ஸ்க்ருதம் கற்க
பழமையும் இனிமையும் வாய்ந்த சம்ஸ்க்ருத மொழி நூல்கள், இலக்கியங்களைப் படிக்க நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ‘தேவ மொழி’ என்று கூறி பலருக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டதால் அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் கணினி யுகத்தில் எல்லாமே சாத்தியம். www.sangatham.com என்ற இணைய தளத்துக்கு நீங்கள் சென்றால் போதும், எளிய தமிழில் பகவத் கீதை, லகு சித்தாந்த கௌமுதி உள்ளிட்ட சம்ஸ்க்ருத நூல்கள், சம்ஸ்க்ருத இலக்கணம், கட்டுரைகள், சம்ஸ்க்ருதத்தைக் கற்றுக் கொள்வதற்கு உதவும் டிப்ஸ் ஆகியவை கொட்டிக் கிடக்கின்றன. எல்லாப் பதிவுகளும் தூய தமிழில் இருப்பது சிறப்பு. சம்ஸ்க்ருத மொழி பயன்பாடு குறித்த சர்ச்சைக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது. காளிதாசன் சிலை குறித்த தகவல் ரொம்ப புதுசு.

– சங்கதம்.காம் ஆசிரியர் குழு தன் மனமார்ந்த நன்றியை இந்தியா டுடே நாளிதழுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

4 Comments இந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்

 1. p.s Raman

  I came to know of this web site for the first time TODAY .
  A wonderful work Pls keep it up.
  I know tamil well but yet to know the typing in Tamil. Soon I will attempt.with Baraha software. I am a old timer & may not be perfect as the articles appear here.
  PS Raman
  .

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)