வீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…

ஆங்கிலக் கவிஞர் லார்ட் டென்னிசன்-னின் பிரபலமான கவிதை இது. போருக்குச் சென்று வீர மரணம் எய்திய வீரனின் சடலம் அவன் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு கிடத்தப் படுகிறது. அவனது மனைவி தன் அன்பான கணவனின் சடலத்தைக் கண்டு சிறிதும் அசையாமல் பேசாமல் அழாமல் இருக்கிறாள்.

இவள் மட்டும் வாய்விட்டு அழாவிட்டால் இவள் இறந்து விடுவாள் என்று தாதிகள் எல்லாம் பேசுகிறார்கள். அந்த தாதிகளில் ஒருத்தி அந்த பெண்ணின் கணவனது சடலத்தில் முகத்தை மூடியிருந்த துணியை விளக்குகிறாள். முகத்தைப் பார்த்தாவது அழமாட்டாளா என்று பார்த்தால் அப்போதும் அவள் அழவில்லை. சோகத்தில் உறைந்து போயிருக்கிறாள்.

அப்போது தொண்ணூறு வயதை தொட்ட முதிய தாதி ஒருத்தி அந்த பெண்ணின் குழந்தையை எடுத்து அவள் மடியில் கிடைத்த ”கண்ணே, உனக்காகவே இந்த உயிர் தரிக்கிறது’ என்று கோடை மழை போல கரைந்து அழுகிறாள். மனதை உருக்கும் இந்த சூழ்நிலையை விவரிக்கும் இந்த ஆங்கிலக் கவிதையை சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

गेहानीतेऽप्यसुविर्हहिते वीरसिंहे स्वनाथे
मोहं प्राप्त न च न च सखी क्रन्दितुं वा प्रवृत्ता।
पश्यन् देवीं परिहन इदं प्राह मर्माहतां तां
नो चेद् रुध्यात् इयमपि भवेत् प्राणहीनाचिरेण॥

Home they brought her warrior dead:
  She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
  ‘She must weep or she will die.’

लोकैर्मन्दं विनतहृदयै: संस्तुतो वीर एवं
स्नेहस्यासीत् खलु नरवरो भाजनं श्लाघनीयं।
संहार्दं वा नरतनुधरं शत्रुरौदार्यमुर्ति:
नोचे किङ्चित तदपि किल सा नाल्पमात्रं चचाल॥

Then they praised him, soft and low,
  Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
  Yet she neither spoke nor moved.

स्वीय स्थानात् तदनु शनकै: कापि दासी तदानीं
प्राप्ता वीरं निभृतगमना कानि गत्वा पदानि।
दूरीचक्रे नरवर मोखाच्छादि वस्त्रं कराभ्यां
किङ्चिन्मात्रं न हि विचलिता नापि वा सा रुरोद॥

Stole a maiden from her place,
  Lightly to the warrior stept,
Took the face-cloth from the face;
  Yet she neither moved nor wept.

काचिद् वृद्धा नवतिशरदां दीर्गमायु: दधाना
क्रोडे तस्या: प्रियतमशिशुं स्थापयामास धात्री।
ग्रीष्मे वृष्टिं जलद इव सा बाष्पपूरं मुमोच
जात, प्राणांस्तव खलु कृते धारयामित्युवाच !

Rose a nurse of ninety years,
  Set his child upon her knee—
Like summer tempest came her tears—
  ‘Sweet my child, I live for thee.’

நன்றி: Sanskrit Documents

1 Comment வீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)