புத்தகக் கண்காட்சியில்…

4 Comments புத்தகக் கண்காட்சியில்…

  1. NVS

    அன்புடையீர்,
    இந்த வலைத்தளம் மிகவும் அருமையாக உள்ள்ளது.
    இந்த சம்க்ஸ்ருத்த புத்தக கண்காட்சி சென்னையிலும் நடத்த நடவடிக்கை எடுத்தால் மிகவும் நன்றாஹா இருக்கும்.
    தாசன்
    NVS

  2. IRUNGOVEL

    எனக்கு வயது 49 ஆகிறது. நான் செய்த பாவம் இது நாள் வரையிலும் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ளாமலிருந்ததான். தமிழும் ஆங்கிலமும் மட்டுமே அடியேனுக்கு தெரியும். இனியேனும் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டா? யாரேணும் பதிலுரைக்க முடியுமா? அடியேன் காத்திருக்கிறேன். drapirungovel@gmail.com என்ற என் மின்னஞல் முகவரியில் தொடர்பு கொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

    ந்ன்றியுடன்
    முனைவர் அ போ இருங்கோவேள்.

  3. P.S. Raman

    I live in Bangalore & visited the book fair on almost all the days. It was a great event. I had dropped my visiting card in a collection basket and after a few months one Sanskrit teacher Mr Subramanyam contacted me over phone and invited me to join a Sanskrit class in Bangalore -1o days -evening classes – at Ragigudda temple complex.

    This initiative is greatly appreciated and I am still progressing with the help of other materials and volunteers from Sringeri Sankara Matt .

    I am learning Sanskrit is no doubt late ( I am 72 but active ) but this age also apprecites the value and beauty of the language .

    I happen to know German also so the paralels are easily seen.

    If they organise a book fair again it may be a greater succeess

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)