நகைச்சுவை – 2

श्वसुरपक्षत: केचन जना: रमणस्य गृहम् आगता: |
पत्नि – (उच्चै:) गच्छतु मम गृहसदस्यां कृते बहिस्तात् किमपि आनयतु |
रमण: बहि: गत्वा ‘टेक्सि’ आनीतवान् |

ஸ்²வஸுரபக்ஷத: கேசந ஜநா: ரமணஸ்ய க்³ருஹம் ஆக³தா: |
மனைவியின் உறவினர்கள் சிலர் ரமணனின் வீட்டுக்கு வந்தனர்.
பத்நி – (உச்சை:) க³ச்ச²து மம க்³ருஹஸத³ஸ்யாம் க்ருதே ப³ஹிஸ்தாத் கிமபி ஆநயது |
மனைவி (உச்ச குரலில்) போங்கள், என் வீட்டு மனிதர்களுக்காக வீட்டுக்கு வெளியே போய் ஏதாவது கொண்டு வாருங்கள்!

ரமண: ப³ஹி: க³த்வா ‘டேக்ஸி’ ஆநீதவாந் |
ரமணன் வெளியே போய் டாக்சி கொண்டு வந்தான்.

***********************************************************

गगन: वृक्षम् आरोहति स्म | वृक्षस्य ऊपरि कपि: आसीत् |
कपि: – (गगनं दृष्ट्वा) किमर्तम् ऊपरि आगच्छति ?
गगन: – सेवफलम् खादितुम्..
कपि: – भो: मूर्ख ! एष: आम्रवृक्ष: अस्ति |
गगन: – अहम् जानामि | अधिक: चतुर: मा भवतु | सेवफलम् गृहीत्वा आगतोऽस्मि |

க³க³ந: வ்ருக்ஷம் ஆரோஹதி ஸ்ம | வ்ருக்ஷஸ்ய ஊபரி கபி: ஆஸீத் |
பறவை ஒன்று மரத்தின் மீது ஏறியது. மரத்தின் மீது குரங்கு ஒன்றும் இருந்தது.
கபி: – (க³க³நம் த்³ருஷ்ட்வா) கிமர்தம் ஊபரி ஆக³ச்ச²தி ?
குரங்கு (பறவையைப் பார்த்து) எதற்காக மரத்தில் இருகிறாய்?
க³க³ந: – ஸேவப²லம் கா²தி³தும்…
பறவை – ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதற்காக..
கபி: – போ⁴: மூர்க² ! ஏஷ: ஆம்ரவ்ருக்ஷ: அஸ்தி |
குரங்கு: அடே மடையனே… இது மாமரம்…
க³க³ந: – அஹம் ஜாநாமி | அதி⁴க: சதுர: மா ப⁴வது | ஸேவப²லம் க்³ருஹீத்வா ஆக³தோ’ஸ்மி |
பறவை: எனக்கு தெரியும். அதிபுத்திசாலி ஆகாதே. நான் ஆப்பிள் பழம் (ஆப்பிள் மரத்திலிருந்து பறித்து இங்கே) கொண்டு வந்திருக்கிறேன்.

***********************************************************

एकस्मिन् आपणे मूल्यफलके लिखितम् आसीत् –
शाटिकाया: 10 रुप्यकाणि
युतकस्य 5 रुप्यकाणि
उरूकस्य 10 रुप्यकाणि
एतत् दृष्ट्वा सहर्षम् पतये अकथयत् – “भो:! पश्यतु एतस्मिन् आपणे वस्त्राणाम् मूल्यम् कियत् न्यूनम् वर्तते |
शतम् रुप्यकाणि ददातु मह्यम् | सर्वम् आनयामि|”
पति: – (सक्रोधम्) भो:! उन्मत्ता मा भव | एष: तु रजकस्य आपण: अस्ति |

ஏகஸ்மிந் ஆபணே மூல்யப²லகே லிகி²தம் ஆஸீத் –
ஒரு கடையில் விலைப்பட்டியல் பலகையில் (இவ்வாறு) எழுதி இருந்தது:
ஸா²டிகாயா: 10 ருப்யகாணி
புடவைகளுக்கு 10 ரூபாய்கள்
யுதகஸ்ய 5 ருப்யகாணி
சட்டைகளுக்கு 5 ரூபாய்கள்
உரூகஸ்ய 10 ருப்யகாணி
காற்சட்டைகளுக்கு 10 ரூபாய்கள்
ஏதத் த்³ருஷ்ட்வா பத்நி: ஸஹர்ஷம் பதயே அகத²யத் – “போ⁴:! பஸ்²யது ஏதஸ்மிந் ஆபணே வஸ்த்ராணாம் மூல்யம் கியத் ந்யூநம் வர்ததே |
இதைப் பார்த்து மகிழ்ந்து கணவனிடம் சொன்னாள் – இந்த கடையில் துணிகளின் விலை எல்லாம் மிகக் குறைவாக இருக்கிறது பாருங்க.
ஸ²தம் ருப்யகாணி த³தா³து மஹ்யம் | ஸர்வம் ஆநயாமி| ”
ஒரு நூறு ரூபாய் கொடுங்கள். எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வந்து விடுகிறேன்.
பதி: – (ஸக்ரோத⁴ம்) போ⁴:! உந்மத்தா மா ப⁴வ | ஏஷ: து ரஜகஸ்ய ஆபண: அஸ்தி |
கணவன் (கோபத்துடன்): முட்டாள் ஆகாதே. இது துணி துவைக்கும் கடை.

[साम्प्रतम् – सहायोगेन]

***********************************************************

कश्चित् ग्रामे एक: पति – पत्नी आसीत् । तयो: गृहे धनं किञ्चित् एव आसीत् ।
एकं दिने पत्नी वदति “अहं मोदकं कादितुं इच्छामि” इति ।
पति: अत्र तत्र गत्वा कार्यं कृत्वा धनं संपादयति । मोदकं पचनाय वस्तूनि गृहे आनयति ।
गृहे पत्नी मोदकं पचति ।
अस्मिन् सन्दर्भे गृहस्य पुरत: एक: भिक्षुक: गच्छति । स: मोदकस्य सुघन्तं जिग्रति ।
गृहस्य द्वारस्य समीपे आगत्य “भवति भिक्षां देहि!” इति शब्दं करोति ।
अन्ते पति – पत्नी मध्ये कोलाहलं भवति । पति पत्नीं हस्तेन ताडयति । पत्नी: रोदति ।
एतद् कोलाहलं दृष्ट्वा भिक्षुक: गच्छति ।
पति: पत्नीं वदति “अहं न ताडितवान् । ताडितवान् इव।” पत्नी वदति “अहं न रोदितवति । रोदितवति इव ।”
भिक्षुक: पुनरागच्छति “अहं अपि न गतवान्। गतवान् इव”

கஸ்²சித் க்³ராமே ஏக: பதி – பத்நீ ஆஸீத் |
ஒரு கிராமத்தில் ஒரு கணவன் மனைவி இருந்தனர்.
தயோ: க்³ருஹே த⁴நம் கிஞ்சித் ஏவ ஆஸீத் |
அவர்கள் வீட்டில் செல்வம் சிறிதளவே இருந்தது.
ஏகம் தி³நே பத்நீ வத³தி “அஹம் மோத³கம் காதி³தும் இச்சா²மி” இதி |
ஒரு நாளில், மனைவி “எனக்கு கொழுக்கட்டை சாப்பிட வேண்டும் என்று ஆசை” என்று சொல்கிறாள்.
பதி: அத்ர தத்ர க³த்வா கார்யம் க்ருத்வா த⁴நம் ஸம்பாத³யதி |
கணவன் இங்கே அங்கே சென்று வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்.
மோத³கம் பசநாய வஸ்தூநி க்³ருஹே ஆநயதி |
கொழுக்கட்டை சமைக்க பொருட்கள் வீட்டுக்கு கொண்டு வருகிறார்.
க்³ருஹே பத்நீ மோத³கம் பசதி |
வீட்டில் மனைவி கொழுக்கட்டை சமைக்கிறாள்.
அஸ்மிந ஸந்த³ர்பே⁴ க்³ருஹஸ்ய புரத: ஏக: பி⁴க்ஷுக: க³ச்ச²தி |
அந்த நேரத்தில் வீட்டுக்கு வெளியே ஒரு பிச்சைக்காரன் செல்கிறான்.
ஸ: மோத³கஸ்ய ஸுக⁴ந்தம் ஜிக்³ரதி |
அவன் கொழுக்கட்டையின் வாசனையை சுவாசிக்கிறான்.
க்³ருஹஸ்ய த்³வாரஸ்ய ஸமீபே ஆக³த்ய “ப⁴வதி பி⁴க்ஷாம் தே³ஹி!” இதி ஸ²ப்³த³ம் கரோதி |
வீட்டின் வாசலுக்கு வந்து “அம்மா, பிச்சை போடுங்கள்” என்று சப்தம் எழுப்புகிறான்.
அந்தே பதி – பத்நீ மத்⁴யே கோலாஹலம் ப⁴வதி |
உள்ளே கணவன் மனைவி இடையே சண்டை நடக்கிறது.
பதி: பத்நீம் ஹஸ்தேந தாட³யதி | பத்நீ: ரோத³தி |

கணவன் மனைவியை கையால் அடிக்கிறார். மனைவி அழுகிறாள்.
ஏதத்³ கோலாஹலம் த்³ருஷ்ட்வா பி⁴க்ஷுக: க³ச்ச²தி |
இந்த சண்டையை பார்த்துவிட்டு பிச்சைக்காரன் போகிறான்.
பதி: பத்நீம்° வத³தி “அஹம் ந தாடி³தவாந | தாடி³தவாந இவ|”
கணவன் மனைவியிடம் சொல்கிறார் “நான் உன்னை அடிக்கவில்லை. அடித்தவன் போல இருந்தேன்”
பத்நீ வத³தி “அஹம்° ந ரோதி³தவதி | ரோதி³தவதி இவ” |
மனைவி சொல்கிறாள், “நான் அழவில்லை, அழுதவள் போல இருந்தேன்”
பி⁴க்ஷுக: புநராக³ச்ச²தி “அஹம் அபி ந க³தவாந்| க³தவாந் இவ |”
பிச்சைக்காரனும் மறுபடி வந்து “நானும் போகவில்லை. போனவன் போல இருந்தேன்”

***********************************************************

கீழே வருகிற நகைச்சுவை “அக்னி நட்சத்திரம்” என்ற தமிழ் படத்தில் நடிகர் ஜனகராஜ் செய்த காமெடி.

चेन्नैनगरे कश्चन् दम्पति स्थ:|
कदाचित् पत्नी: तस्या: अम्बया गृहं गन्तुम् इच्छति |
पति महोदय: ताम् लोकयान निस्तानम् आनयति |
लोकयानम् आगच्छति | पत्नी आरोहयति | लोकयानं चलति |
पति: आनन्देन “हा! मम भार्या अस्मिन् नगरे नास्ति” इति शब्दं करोति |
किन्तु तस्य दक्षिण पक्षे पत्नी क्रोदेन तिष्टति |
सा वदति “मम स्यूत: भवत: समीपे अस्ति | अत: अहम् पुनरागतवति” |

சென்னை நக³ரே கஸ்²சந் த³ம்பதி வஸந்தி |
சென்னை நகரத்தில் ஒரு தம்பதி வசிக்கிறார்கள்.
கதா³சித் பத்நீ: தஸ்யா: அம்ப³யா க்³ருஹம் க³ந்தும் இச்ச²தி |
ஒரு முறை மனைவி தன்னுடைய அம்மாவின் வீட்டுக்கு செல்ல விரும்புகிறாள்.
பதி மஹோத³ய: தாம் லோகயாந நிஸ்தாநம் ஆநயதி |
கணவன் அவளை பேருந்து நிலையத்துக்கு அழைத்து வருகிறார்.
லோகயாநம் ஆக³ச்ச²தி | பத்நீ ஆரோஹயதி | லோகயாநம்° சலதி |
பஸ் வருகிறது. மனைவி ஏறுகிறாள். பஸ் செல்கிறது.
பதி: ஆநந்தே³ந “ஹா! மம பா⁴ர்யா அஸ்மிந் நக³ரே நாஸ்தி” இதி ஸ²ப்³த³ம் கரோதி |
கணவன் ஆனந்தத்துடன் “ஹப்பாடா, என்னுடைய பெண்டாட்டி இந்த ஊரில் இல்லை” என்று சத்தமிடுகிறான்.
கிந்து தஸ்ய த³க்ஷிண பக்ஷே பத்நீ க்ரோதே³ந திஷ்டதி |
ஆனால் அவனது வலது பக்கத்திலே மனைவி கோபத்துடன் நிற்கிறாள்.
ஸா வத³தி “மம ஸ்யூத: ப⁴வத: ஸமீபே அஸ்தி | அத: அஹம் புநராக³தவதி” |
அவள் சொல்கிறாள், “என்னுடைய பை, உங்களிடம் இருக்கிறது. அதனால் மறுபடி வந்தேன்”

9 Comments நகைச்சுவை – 2

 1. vasanthasyamalam

  कथा तु सम्यक अस्ति, परन्तु लेखन- दोषा: सन्ति| शुद्धभाषया लिख्यते तर्हि पाठका: अपि शुद्ध -भाषाज्ञानम् प्राप्स्यन्ति/ लप्स्यन्ते | अत्र संस्कृते लेखनम् न शक्यते वा ? हिंदी भाषायामेवा लेखितुं शक्नोमि| हल न आगच्छति |

 2. where is domain hosted

  “என்றும் நீ என்னோடு தான்”.

  என்றும் நீ என்னோடு தான் என்ற நினைப்பில்
  எழுதினேன் எழுதினேன் எழுதிக்கொண்டே இருந்தேன்.

  பலமுறை எழுதிய பின் பதில் போட்டாய் -வரச்சொல்லி
  சந்தித்தோம் பேசினோம் -பிரிந்தேன் மனமில்லாமல்

  பின்

  ஏற்றுக்கொள்வாய் என்னை என்ற எதிர்பார்ப்பில்
  காத்திருந்தேன் பொறுமையுடன் , ஆவலுடன், ஆர்வத்துடன்

  நான் உனக்குத் தேவை என்ற நினை[பில்
  என்றும் நான் உன்னோடுதான் என்ற எண்ணத்தில்

  எழுதினேன் எழுதினேன் எழுதிக்கொண்டே இருந்தேன்
  எழுதியபின் பல முறை – எழுதினாய் நீயும் சந்திக்கச்சொல்லி

  சந்தித்தோம் பேசினோம் -பேசிப்பேசி கேட்டுக்கேட்டு
  தீர்த்துக் கொண்டாய் உன் சந்தேகத்தை

  படிப்பு குணம் ஏழ்மை என்று
  பின்
  பிரிந்தேன் மனமில்லாமல் சஞ்சலத்தொடும் சந்தேகத்தோடும்
  பதிலில்லை உன்னிடமிருந்து – இருந்தாலும் காத்திருப்பேன் ஆயுள் முழுக்க
  நீ

  காதலியாக இருந்திருந்தால் ………………………..
  நான் சாகிறேன் செத்துக்கொண்டிருக்கிறேன்
  எத்தனை நேர்காணல் ? எத்தனை பேரோடு நேர்காணல்?

  பதில் இல்லையே ! ஏன்?
  வேலையே நீ என்றும் என்னோடு தான் என்பதை
  பசியே நீ என்றும் என்னோடு தான் என்று…………….

 3. j.kalyanaraman

  my children are repeatedly reading this over and over again . and they have improved their Sanskrit knowledge . please continue your great work for the sake of Sanskrit learning children . thanks

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)