சம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்

வெங்கடேச சுப்ரபாதம் கேட்டிருப்பீர்கள். அதில் சுப்ரபாதம், ஸ்தோத்திரம்,
மங்களாசாசனம் என்று ஒவ்வரு பகுதியும் ஒவ்வொரு சந்தத்தில் இருக்கும்.

இது போல முப்பத்தி இரண்டு சந்தங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும்
எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அழகாக இங்கே ஒருவர பதிவு
செய்திருக்கிறார்.

4 Comments சம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்

  1. kss rajan

    The letters in the screen is so blurred and unreadable,so the audio explanation could not be understood clearly is there a chance for correction Sir?

  2. owner of domain

    தங்கள் வலைதளம் மிகவும் தெளிவாகவும் நன்கு புரியும்படியாகவும் உள்ளது. நங்கள் இப்பொழுதுதான் சம்ஸ்க்ரிதம் சம்ஸ்க்ரித பாரதி மூலம் படிக்க ஆரம்பித்துள்ளோம் . மிக்க உதவியாக உள்ளது.
    தங்கள்
    நாகராஜன் குடும்பத்தினர்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)