Posts Tagged ‘ Coaching ’

செயலில் இறங்குவோம் “க்ரியாபத3ம்” !

செயலில் இறங்குவோம் “க்ரியாபத3ம்” !

வினைச்சொற்களை உபயோகிக்க சில அடிப்படைகள் தேவை. அதாவது “படிக்கிறான்” என்ற சொல் படித்தல் என்னும் செயல், அச்செயலை ஒரே ஒருவர் செய்கிறார், படிப்பவர் ஆண், செயல் நிகழ்காலத்தில் நடைப் பெறுகிறது என்று இத்தனை தகவலும் நமக்கு கிடைக்கிறது. இத்தனை தகவலையும் சமஸ்க்ருத மொழியில் எப்படி வெளிப்படுத்துவது?

Read more »

வடமொழி கற்க பத்து வழிகள்

வடமொழி கற்க பத்து வழிகள்

யூனிகோடு எழுத்துரு பிரபலமாவதற்கு முன், வெவ்வேறு விதமான எழுத்துருக்கள்(fonts), மென்பொருள்கள் (software) என்று இந்திய மொழிகளில் கட்டுரைகள், மின்னஞ்சல்கள் அனுப்புவது மிக கடினமாக இருந்து வந்தது. கூகிளின் சிறந்த சேவைகளில் ஒன்றான இந்த Google Transliteration அமைப்பு தமிழ், தெலுங்கு, மட்டும் அல்லாமல் தேவநாகரி லிபியை கொண்ட இந்தி சம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகளிலும் யூனிகோடு எழுத்துருவில் எழுத உதவுகிறது. இதன் மூலம் வடமொழியை தேவநாகரி எழுத்துருவில் எழுதுவது மிக எளிது.

Read more »