
வெங்கடேச சுப்ரபாதம் கேட்டிருப்பீர்கள். அதில் சுப்ரபாதம், ஸ்தோத்திரம், மங்களாசாசனம் என்று ஒவ்வரு பகுதியும் ஒவ்வொரு சந்தத்தில் இருக்கும். இது போல முப்பத்தி இரண்டு சந்தங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அழகாக இங்கே ஒருவர பதிவு செய்திருக்கிறார்.


