வடஎழுத்தும், வடசொல்லும் அல்லது எந்த பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு அதீதமாகப் பயன்படுத்துவது தவறாகும். அதற்கு நேர் எதிராக பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்வது தமிழின் வளர்ச்சிக்கு பல வகைகளில் பாதகமாகவே அமையும். — செ. அ. வீரபாண்டியன் (டாக்டர். வீ)
மேலும் படிக்கPosts Tagged → அகராதி
“அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables)
சமஸ்க்ருதத்தில் அவ்யயம் என்பது இடம், காலம் இவற்றால் மாறாதது. இவை ஆயிரக்கணக்கில் உள்ளன. சென்னையில் இயங்கிவரும் Sanskrit Education Society நிறுவனத்தார் சமஸ்க்ருதம் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற அவ்யய சொற்களை தொகுத்து “அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables) என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். சமஸ்க்ருதத்தை உறுதியுடன் கற்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான நூல்.
மேலும் படிக்கஅழிவற்ற புத்தகம் – அமரகோசம்
இந்நாட்களில் நமது கல்வி முறையில் பெரும்பாலும் புத்தகங்கள், கணினி ஆகியவற்றைச் சார்ந்தே அறிவை சேமித்து வைக்கிறோம். ஆனால் நமது பழைய கல்விமுறையில் முற்றிலும் மனித மூளையின் ஞாபக சக்தியைக் கொண்டே கற்றுக் கொடுத்தல் நிகழ்ந்துள்ளது. இப்பொது நடைமுறையில் உள்ள ஆங்கிலக் கல்வி முறை வருவதற்கு முன், மாணவர்கள் பாடத்தை முற்றிலும் மனப்பாடம் செய்தே ஆகவேண்டும். சிறு வயதில் மிக அதிக கிரகிப்பு சக்தி இருக்கும் போதே, பாடங்களை மனப்பாடம் செய்து வைத்து, பின்னாளில் புரிந்து கொள்வதே நமது… மேலும் படிக்க
வடமொழி-தமிழ் அகராதி
தற்சமயம் பதிப்பில் உள்ள வடமொழி – தமிழ் அகராதி இது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வடமொழி வார்த்தைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருளுடன் தரும் அரும் தொகுப்பு இது. இந்த அகராதியை சமஸ்க்ருதம் பயிலும் மாணாக்கர்கள் அவசியம் தம் வசம் வைத்திருப்பது நல்லது. ஏற்கனவே மிகுந்த வரவேற்பை பெற்று நான்காம் பதிப்பு கண்டிருக்கும் இந்த அகராதி…
மேலும் படிக்கவடமொழி சொற்கடல்
இந்த வடமொழி சொற்கடல் 1954ம் வருடம் முதல் பதிப்பு வெளிவந்து பிறகு சமீபத்தில் 2000ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. “संस्कृत भाषा शब्द समुद्र: – द्राविड भाषार्त सहित: – தமிழ் பொருளுடன் வடமொழி சொற்கடல்” என்ற பெயரில் தற்போது என்னிடம் உள்ள இந்த பதிப்பு உள்ளே ஐந்து பாகங்களை உள்ளடக்கிய ஒரே புத்தகமாக இருக்கிறது.
மேலும் படிக்க