चतुर शृगाल:

एकस्मिन् अरण्ये कश्चित् सिंह: अवसत् |
ஏகஸ்மிந் அரண்யே கஸ்²சித் ஸிம்ஹ: அவஸத் |
तस्य महति क्षुधा अभवत् |
தஸ்ய மஹதி க்ஷுதா⁴ அப⁴வத் |
इत: तत: आहारार्थम् स: व्यचरत् |
இத: தத: ஆஹாரார்த²ம் ஸ: வ்யசரத் |
परन्तु स: किमपि न अलभत |
பரந்து ஸ: கிமபி ந அலப⁴த |
तत: काञ्चन गुहाम् अपश्यत् |
தத: காஞ்சந கு³ஹாம் அபஸ்²யத் |
तां प्रविश्य तत्र श्रुगालस्य पदचिह्नान् अलोकत |
தாம் ப்ரவிஸ்²ய தத்ர ஸ்²ருகா³லஸ்ய பத³சிஹ்நாந் அலோகத |
“अत्र शृगाल: निवसति | स: यदा आगमिष्यति तदा अहम् तं भक्षयिष्यामि |” इति आलोच्य तत्र एव अस्वपत् |
“அத்ர ஸ்²ருகா³ல: நிவஸதி | ஸ: யதா³ ஆக³மிஷ்யதி ததா³ அஹம் தம் ப⁴க்ஷயிஷ்யாமி | ” இதி ஆலோச்ய தத்ர ஏவ அஸ்வபத் |
रात्रौ शृगाल आगच्छत् |
ராத்ரௌ ஸ்²ருகா³ல ஆக³ச்ச²த் |
गुहाया: द्वारे सिंहस्य पदाचिह्नानि दृष्ट्वा “अहो, इह सिंह आगत: | अन्त: स्थित इति तर्कयामि | का मे गति: ” इति भीत: अभवत् |
“கு³ஹாயா: த்³வாரே ஸிம்ஹஸ்ய பதா³சிஹ்நாநி த்³ருஷ்ட்வா அஹோ, இஹ ஸிம்ஹ ஆக³த: | அந்த: ஸ்தி²த இதி தர்கயாமி | கா மே க³தி: ” இதி பீ⁴த: அப⁴வத் |
तत: काञ्चित् उपायम् अचिन्तयत् |
தத: காஞ்சித் உபாயம் அசிந்தயத் |
“अरे गुहे! प्रतिदिनम् मम आलोक्य ‘आगच्छ! आगच्छ!!” इति मम आह्वायसि | अद्य तु किमपि न वदसि | कुत एतत्?” इति अक्रोशत् |
“அரே கு³ஹே! ப்ரதிதி³நம் மம ஆலோக்ய ஆக³ச்ச²! ஆக³ச்ச²!!” இதி மம ஆஹ்வாயஸி | அத்³ய து கிமபி ந வத³ஸி | குத ஏதத்?” இதி அக்ரோஸ²த் |
श्रुगालस्य कपट उपायं सिंह: न अबोधत् |
ஸ்²ருகா³லஸ்ய கபட உபாயம்° ஸிம்°ஹ: ந அபோ³த⁴த் |
“अहम् एव तथा वदामि | तदा शृगाल: अयं अन्तर आगमिष्यति” इति आलोच्य
“அஹம் ஏவ ததா² வதா³மி | ததா³ ஸ்²ரு«கா³ல: அயம்° அந்தர ஆக³மிஷ்யதி” இதி ஆலோச்ய
स: सिंह: “आगच्छ! आगच्छ!!”  इति उच्चै: अगर्जत् |
ஸ: ஸிம்ஹ: “ஆக³ச்ச²! ஆக³ச்ச²!!” இதி உச்சை: அக³ர்ஜத் |
तदा सिंह: अन्त: तिष्ठति इति शृगालेन ज्ञातम् |
ததா³ ஸிம்ஹ: அந்த: திஷ்ட²தி இதி ஸ்²ருகா³லேந ஜ்ஞாதம் |
चतुर: स: पलायनम् अकरोत् |
சதுர: ஸ: பலாயநம் அகரோத் |

शब्दार्थ:

ஏகஸ்மிந் அரண்யே [एकस्मिन् अरण्ये] – ஒரு காட்டில்
கஸ்²சித் ஸிம்ஹ: [कश्चित् सिंह:] – சிங்கம் ஒன்று
அவஸத் [अवसत्] – வசித்தது
தஸ்ய [तस्य] – அதற்கு
க்ஷுதா⁴  [क्षुधा] – பசி
அப⁴வத் [अभवत्] – ஏற்பட்டது
இத: தத: ஆஹாரார்த²ம் ஸ: வ்யசரத் [इत: तत: आहारार्थम् स: व्यचरत्] – ஆகாரத்திற்காக இங்கும் அங்கும் அது அலைந்தது
பரந்து [परन्तु] – ஆனால்
ஸ: கிமபி ந அலப⁴த [स: किमपि न अलभत] – அதற்கு எதுவும் கிடைக்கவில்லை
தத: காஞ்சந கு³ஹாம் [तत: काञ्चन गुहाम्] – ஒரு குகையை
அபஸ்²யத் [अपश्यत्] – பார்த்தது
தாம் ப்ரவிஸ்²ய [तां प्रविश्य] – அதற்குள் நுழைந்தவுடன்
தத்ர ஸ்²ருகா³லஸ்ய பத³சிஹ்நாந் [तत्र श्रुगालस्य पदचिह्नान्] – அங்கே நரியின் காலடி தடத்தைப்
அலோகத [अलोकत] – பார்த்தது
அத்ர ஸ்²ருகா³ல: நிவஸதி [अत्र शृगाल: निवसति] – இங்கே நரி வசிக்கிறது
ஸ: யதா³ ஆக³மிஷ்யதி ததா³ அஹம் தம் ப⁴க்ஷயிஷ்யாமி [स: यदा आगमिष्यति तदा अहम् तं भक्षयिष्यामि] – அது வரும்போது அதனை நான் உண்பேன்
இதி ஆலோச்ய தத்ர ஏவ அஸ்வபத் [इति आलोच्य तत्र एव अस्वपत्] – என்று எண்ணி அங்கேயே படுத்துக் கொண்டது
ராத்ரௌ ஸ்²ருகா³ல ஆக³ச்ச²த் [रात्रौ शृगाल आगच्छत्] – இரவு நரி வந்தது
கு³ஹாயா: த்³வாரே [गुहाया: द्वारे] – குகை வாயிலில்
ஸிம்ஹஸ்ய பதா³சிஹ்நாநி [सिंहस्य पदाचिह्नानि] – சிங்கத்தின் காலடி தடம்
த்³ருஷ்ட்வா [दृष्ट्वा] – பார்த்து விட்டு
அஹோ, இஹ ஸிம்ஹ ஆக³த: [अहो, इह सिंह आगत:] – ஐயகோ, இங்கே சிங்கம் வந்திருக்கிறது
அந்த: ஸ்தி²த இதி [अन्त: स्थित इति] – உள்ளே இருக்கிறது என்று
தர்கயாமி [तर्कयामि] – எண்ணியது
கா மே க³தி: [का मे गति:] – என் கதி என்ன ஆகும்?
இதி பீ⁴த: அப⁴வத் [इति भीत: अभवत्] – என்று பயப் பட்டது
தத: காஞ்சித் உபாயம் [तत: काञ्चित् उपायम्] – அப்போது ஒரு உபாயம்
அசிந்தயத் [अचिन्तयत्] – யோசித்தது
அரே கு³ஹே! ப்ரதிதி³நம் மம ஆலோக்ய  [अरे गुहे! प्रतिदिनम् मम आलोक्य] – ஹே குகையே, தினமும் நான் வரும்போது
ஆக³ச்ச²! ஆக³ச்ச²!!” ['आगच्छ! आगच्छ!!"] – “வாருங்கள், வாருங்கள்”
இதி மம ஆஹ்வாயஸி [इति मम आह्वायसि] – என்று அழைப்பாய்
அத்³ய து கிமபி ந வத³ஸி [अद्य तु किमपि न वदसि] – இன்று எதுவும் சொல்லவில்லை
குத ஏதத்? [कुत एतत्?] – ஏன் அப்படி?
இதி அக்ரோஸ²த் [इति अक्रोशत्] – என்று சத்தமாக கூறியது
ஸ்²ருகா³லஸ்ய [श्रुगालस्य] – நரியின்
கபட உபாயம் [कपट उपायं] – சாமர்த்திய எண்ணம்
ஸிம்°ஹ: ந அபோ³த⁴த் [सिंह: न अबोधत्] – சிங்கத்துக்கு புரியவில்லை
அஹம் ஏவ ததா² வதா³மி [अहम् एव तथा वदामि] – நானே அப்படி கூறுவேன்
ததா³ ஸ்²ருகா³ல: அயம் அந்தர ஆக³மிஷ்யதி [तदा शृगाल: अयं अन्तर आगमिष्यति] – அப்போது நரி உள்ளே வரும்
इति आलोच्य – என்று எண்ணி
ஸ: ஸிம்°ஹ: “ஆக³ச்ச²! ஆக³ச்ச²!!” இதி உச்சை: அக³ர்ஜத் [स: सिंह: \"आगच्छ! आगच्छ!!\" इति उच्चै: अगर्जत्] – அந்த சிங்கம் “வாருங்கள் வாருங்கள்” என்று உச்ச குரலில் கர்ஜனை செய்தது
ததா³ ஸிம்°ஹ: அந்த: திஷ்ட²தி இதி [तदा सिंह: अन्त: तिष्ठति इति] – அப்போது சிங்கம் உள்ளே இருக்கிறது என்று
ஸ்²ருகா³லேந ஜ்ஞாதம் [शृगालेन ज्ञातम्] – நரிக்கு தெரிந்து விட்டது
சதுர: ஸ: பலாயநம் [चतुर: स: पलायनम्] – உடனே அது ஓட்டம்
அகரோத் [अकरोत्] – செய்தது (பிடித்தது)

 

தொடர்புடையவை
prev next

2 மறுமொழிகள் चतुर शृगाल:

  1. b.balakrishnan on August 2, 2011 at 11:30 pm

    nandraha இருக்கிறது. அன்புடன் உங்கள் ப..balakrishnan

  2. anant kulkarni on October 3, 2011 at 10:57 pm

    इयं कथा मनोरंजीनी अस्ति ..बालानां संस्कृत अभ्यासार्थम अतीक उपयुक्ता अस्ति .. .

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் கருத்து: