சம்ஸ்க்ருதப் பாடங்கள்

 

எளிமையாக தமிழில் சுலபமாக சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள இந்த பாடங்கள் உதவும். இவற்றில் கேள்விகள் கேட்கவோ, தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவோ இந்த பக்கத்தை உபயோகித்து தொடர்பு கொள்ளவும்.

உரையாடல் பயிற்சி

அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியவை

இது தவிர இந்த பக்கத்தில் “எளிய சமஸ்க்ருதம்” அடிப்படையான மேலும் சில குறிப்புகள், பாடங்கள் உள்ளன.