சில மேற்கத்திய போலி சம்ஸ்க்ருத மொழியாளர்களும், இந்தியாவின் சில 'பெயர் பெற்ற' வரலாற்று ஆய்வாளர்களும் இந்த "இறந்து போன மொழி" பிரசாரத்தை துவக்கி தம்மை தாமே மகிழ்வித்துக் கொண்டுள்ளனர். இது இப்படியே படித்தவர்களின் ஃபேஷனும் ஆகிவிட்டது. இதே வகையில் பார்த்தால் லத்தீன் மொழிகூட பேச்சு மொழியாக...
மேலும் படிக்க...
சங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சங்கதம்
இந்திய மொழிகளின் செறிவுக்கு மிகவும் உதவிய காரணி என்று சிந்தித்துப் பார்த்தால் சங்கதத்தின் பங்களிப்பு மகத்தானது. சங்கதத்தில் அமைந்த காவியங்களின் சிந்தனைகள், அழகியல், இலக்கண அமைப்பு, நீதிகள், சாத்திரங்கள் என்று பலவற்றின் பாதிப்பு ஏனைய மொழிகளில் இருப்பது மறுக்க முடியாதது. ஆனால் சங்கதத்தின் இன்றைய நிலை திருப்திகரமாக...
மேலும் படிக்க...
சம்ஸ்க்ருதத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு
பைபிள் போன்ற சமய நூல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு வெளிவந்துள்ளன. ஆனால் எந்த சமயமும் சாராத பொது மறையாக திகழும் திருக்குறள் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது அதன் சிறப்புகளில் ஒன்று. தமிழர்கள் பெருமைப் படக் கூடிய விஷயமும் கூட. முதன்முதலில்...
மேலும் படிக்க...
வைதீக இசைக்குழுக்கள்
ஒரு பத்தாண்டுகள் முன்பு மடோன்னாவின் ஷாந்தி அஷ்டாங்கி என்கிற பாப் பாடல் வெளியான போது, டெக்னோ இசையில் சம்ஸ்க்ருத ஸ்லோகமா என்று ஆச்சரியப்படும் படி இருந்தது. இது போன்ற சம்ஸ்க்ருத ஸ்லோகங்களையும், வேத மந்திரங்களையும் இசைக்கும் குழுக்கள் உலகமெங்கும் கிளம்பி இருக்கின்றன.
மேலும் படிக்க...


