முகப்பு » Video

லகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)

மிகவும் எளிமையாக சம்ஸ்க்ருத இலக்கணம் கற்க, அறிஞர்கள் ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்படும் நூல்களுள் முக்கியமானது இந்த லகுசித்தாந்த கௌமுதி (அல்லது லகு கௌமுதி) என்னும் நூல். பாணிநீய வியாகரணத்தை – வடமொழி இலக்கணத்தை – எளிமையாகக் கற்க சித்தாந்த கௌமுதி என்ற நூல் பட்டோஜி தீக்ஷிதரால் இயற்றப் பட்டது. அதுவும் கடினமாக இருக்கவே, அதிலும் எளிமைப் படுத்தி வரதராஜாசார்யரால் இயற்றப் பட்ட நூல் – லகு சித்தாந்த கௌமுதி.

லகு சித்தாந்த கௌமுதியை எளிய தமிழில் உதாரணங்களுடன் ஆடியோ வீடியோ பதிவுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணன் சுவாமிஜி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

லகு சித்தாந்த கௌமுதி – ஆடியோ (ஆங்கிலம் மற்றும் தமிழ்)

லகு சித்தாந்த கௌமுதி – வீடியோ

 

குறிச்சொற்கள்: , , ,

ஒரு மறுமொழி லகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)

  1. suresh
    July 24, 2012 at 3:42 am

    நன்றி. தயவு செய்து அந்த புத்தகம் பெயரை சொல்ல முடியுமா?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் கருத்து:

Read more:
a-mothers-love1
ஞான மொழிகள்: அம்மா எனும் அன்பு தெய்வம்…

பாலருந்தும் காலம் வரை தான் மிருகங்கள் தாயை தேடுகின்றன, திருமணம் ஆகும் வரையில் தாயை மதிப்பவன் அதமன், வீட்டு வேலை செய்து பராமரித்து வருவது வரை தாயை வேண்டுபவன் மத்திமன், உத்தமர்களுக்கோ ஆயுள் முழுவதும் குடிநீரைப் போன்று அவசியமானவள் தாய்.

Close