Comments on: சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

By: Palani
சிந்திக்க வைக்ககூடிய கருத்துகள், நீண்ட காலமாக எனக்கு இந்த திராவிட ஆரிய குழப்பம் உள்ளது. வரலாற்றரினர்கள் நடுநிலையோடு விவாதிக்க வேண்டியது.

By: gopi
thank u for good infomation

By: கதிரவன்
உலக சமஸ்கிருத தினமான இன்று அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

சமஸ்கிருதம் பழமையான மொழிகளில் மிக சிறந்ததாக விளங்குகிறது.

தமிழும், சமஸ்கிருதமும்  மொழிக்குடும்பத்தில் இரு கண்கள் போன்றவை.

இவ்விரு மொழிகளும் நாள் தோறும் மேலும் பல வளர்ச்சிகள் பெற்று மேம்பட , எல்லாம் வல்ல சேவற் கொடியோனை வணங்குகிறேன்.

By: சிவசுப்பிரமணியன்
சமஸ்கிருதம்  பிரகிருதத்தினை செம்மைப்படுத்தி உருவாக்கப்பட்டதே ஆகும். உண்மையான வேத மொழி சந்தஸ் எனப்படும்.(தெய்வத்தின் குரல்  பாகம் இரண்டை பார்க்கவும்) நல்ல கருத்துக்கள் எந்த மொழியில் இருந்தாலும் தேவ வாணி எனப்படும்.தீய கருத்துக்கள் எந்த மொழியில் இருந்தாலும் அசுர வாணி எனப்படும்.

சமஸ்கிருதத்திலும் நல்ல மற்றும் சார்வாக கருத்துக்கள் உள்ளன. நாத்திக கருத்துக்கள் தீயவை என்று யாரும் கருதுவது கிடையாது. சார்வாகர்கள் ஆக்னேயர்கள் ஆவார்கள்.சார்வாகர்கள் நாத்திகர் அல்ல. கடவுள் இல்லை என்று சிலர் சொல்வதால் யாரும் வருத்தப்படுவது கிடையாது. ஆனால் கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொல்லும் போது தான் ஆஸ்திகர்கள் மன வேதனை படுகிறார்கள்.

நாத்திகர்களில் பலர் கடவுள் நம்பிக்கையை இழிவு படுத்தி பேசும்போது தான் , நாத்திகம் தடை செய்யப்படவேண்டிய ஒன்று ஆகிறது. ஆத்திகத்திலும் இழிபிறவிகள் ஏராளம் உள்ளன. தனது தெய்வ வடிவு மற்றும் தனது வழிபாட்டு முறை மட்டுமே உயர்வு என்றும் , பிற வழிபாட்டு முறைகள் மட்டம் என்று சொல்லும்  பல காட்டுமிராண்டிகளை நான் பார்த்திருக்கிறேன்.  எனவே நாத்திகம், ஆத்திகம் இரண்டிலுமே அயோக்கியர்கள் இருக்கிறார்கள், நல்லவர்களும் இருக்கிறார்கள்.

By: S.Gopal
Excellent. I learnt a lot about Sanskrit.Thanks

By: srikanth
இங்கே விவாதங்கள் என்றால் என்ன?

பொதுவாக இந்திய துணைக்கண்டத்தில் பல மொழிகள் பேசினாலும் ஒன்றுக்கு ஒன்று கலாச்சார தொடர்பு இருக்கிறது. இந்த கலாச்சார தொடர்பை உணரமுடியாமல் யார் மொழி பழமையானது, எது உயர்ந்தது என்ற மொழிச்சன்டைகள் தடையாக இருக்கின்றன. சாதாரண மக்கள் முதல் மொழிஇயல் அறிஞர்கள் வரை யாருக்குமே ஏனைய மற்ற மொழிகளுடன் பரிச்சயம் இல்லை  – அதனால் வெறுமனே மொழிச்சன்டையில் ஈடுபடுகிறார்கள் என்று ஜெயமோகன் சொல்வதாக புரிந்து கொள்கிறேன். விவாதம் என்பது ஒருவரை ஒருவர் மதித்து கருத்துப் பரிமாற்றம், கருத்தளவில் ஆராய்ச்சி, ஆகியவற்றை சொல்கிறார். இது எனக்கு புரிந்தது மட்டுமே. மேலும் உங்களுக்கு விவரங்கள் தேவை என்றால் எழுத்தாளர் ஜெயமோஹனை அவர் வலைத்தளத்திலேயே தொடர்பு கொள்ளலாம்.

By: Balaji
/*ஆகவே இங்குள்ள இலக்கியங்களில் பெரும் பகுதி அபத்தமான வாசிப்புக்கும் விளக்கத்துக்கும் உள்ளாகிறது. குறள் ஆனாலும் சரி, கம்பராமாயணம் ஆனாலும் சரி. பிற மொழிகளுடன் எந்த வகையான விவாதங்களும் நிகழ்வதில்லை. நமக்குள்ளே பழங்கதை பேசும் மூடக்கும்பலாக தமிழறிஞர்கள் உருவம் பெற்றிருக்கிறார்கள்.*/

இங்கே  விவாதங்கள் என்றால் என்ன? எந்த தளத்தில் அவ்வகையான விவாதங்கள் நடக்கும்?  அந்த  விவாதங்கள்  எப்படி இருக்கும்?   எனக்கு  புரியவில்லை. தயவுசெய்து இதை விரிவாக சொல்வீர்களா ?நன்றி

By: Balaji
\*ஆகவே இங்குள்ள இலக்கியங்களில் பெரும் பகுதி அபத்தமான வாசிப்புக்கும் விளக்கத்துக்கும் உள்ளாகிறது. குறள் ஆனாலும் சரி, கம்பராமாயணம் ஆனாலும் சரி. பிற மொழிகளுடன் எந்த வகையான விவாதங்களும் நிகழ்வதில்லை. நமக்குள்ளே பழங்கதை பேசும் மூடக்கும்பலாக தமிழறிஞர்கள் உருவம் பெற்றிருக்கிறார்கள்.*/

இங்கே  விவாதங்கள் என்றால் என்ன? எந்த தளத்தில் அவ்வகையான விவாதங்கள் நடக்கும்?  அந்த  விவாதங்கள்  எப்படி இருக்கும்?   எனக்கு  புரியவில்லை. தயவுசெய்து இதை விரிவாக சொல்வீர்களா ?

By: vivekanandhan
ஜெயமோகன் அவர்களின் கட்டுரை மிக அருமையாக உள்ளது