சமஸ்க்ருத வளர்ச்சிக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு உதவி

கலாசார பண்பாட்டு அடிப்படை அம்சமாக சம்ஸ்க்ருத வளர்ச்சிக்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உதவும் என, அம்மாநில கல்வி அமைச்சர் ஸ்ரீ முகமது சயத் கூறினார். இந்திய புத்த மத கல்வி கழகத்தின் (Indian Society for Buddhist Studies (ISBS)) ஆண்டு விழாவில் பேசிய அவர், “புத்தமதம் ஜம்மு காஷ்மீரின் கலாசார பண்பாட்டு அமைப்பில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அந்த கலாசார பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு பகுதியாக சம்ஸ்க்ருத வளர்ச்சிக்கு உதவ அரசு உறுதி பூண்டுள்ளது” என்று கூறினார்.

இதே போன்றதொரு புத்த மத விழா மன்னர் கனிஷ்கரின் காலத்தில் தான் நடந்தது. ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகள் கழித்து இப்போது இந்த விழா நடப்பதாக காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீ ரியாஸ் பஞ்சாபி கூறினார்.

Jammu and Kashmir to promote Sanskrit

Tags: , ,

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் கருத்து: