வடமொழியில் வாழ்த்துக்கள்

सुदिनम् – Good Day! – நல்ல நாள்
अभिनन्दनम् – Congratulations – வாழ்த்துக்கள்
शुभेच्छा: / शुभकामना: / शुभाशया: – Best Wishes – நல்வாழ்த்துக்கள்
शुभाशिष: – Blessings – நல்லாசிகள்
हार्दिक अभिनन्दनम् – Hearty Congratulations – நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
सप्रेम अभिनन्दनम् – Congratulations with love – அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்
नववर्ष अभिनन्दनम् – Happy New Year – புத்தாண்டு வாழ்த்துக்கள்
नववर्षं सुकसमृद्धिमयं भूयात् – May this be prosperous New Year – புத்தாண்டு செழிக்கட்டும்
शुभं जन्मदिनम् – Happy Birthday – பிறந்தநாள் வாழ்த்துக்கள்
जन्मदिनाय शुभकामना – Best wishes for your birthday! – பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
सुदिनं पुन:पुन: आवर्तताम् – Many more happy returns of this day – இன்றைய நன்னாள் மீண்டும் மீண்டும் வரட்டும்
दीर्घायुष्मान् भव – May you live longer – நீண்ட ஆயுளுடன் வாழ்க
वास्ते पन्थान: सन्तु – Happy journey – பயணம் சுபமாகட்டும்
सादरम् प्रणम्य – Yours respectfully – வணக்கத்துடன்
नमांसि भूयांसि – With Salutations – வணக்கங்கள் உரித்தாகுக
भवदीयः – Yours truely – தங்கள் அன்புள்ள

2 Comments வடமொழியில் வாழ்த்துக்கள்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)