எண்கள் (संख्या)

எண்களும் உபயோகிக்கும் போது புல்லிங்கம், ஸ்த்ரீலிங்கம், நபும்சக லிங்கம் என்று வேறு படும். த்ரய வ்ருக்ஷா: (மூன்று மரங்கள், மரங்கள் புல்லிங்கம்), திஸ்ர ப⁴கி³ந்ய: (மூன்று தங்கையர், ப⁴கி³னி – தங்கை), த்ரீணி ப²லாநி (மூன்று பழங்கள்) என்று மூன்று என்கிற எண்ணிக்கை மாறும். ஆனால் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணும்போது நபும்சக லிங்கமாகவே எண்ணப் படுகிறது.

ஒன்றிலிருந்து பத்து வரை
0 शून्यम् சூன்யம்
1 एकम् ஏகம்
2 द्वे த்வே
3 त्रिणि த்ரீணி
4 चत्वारि சத்வாரி
5 पञ्च பஞ்ச
6 षट् ஷட்
7 सप्त சப்த
8 अष्ट அஷ்ட
9 नव நவ
१० 10 दश தஶ
பத்திலிருந்து இருபது வரை
११ 11 एकादश ஏகாத³ஶ
१२ 12 द्वादश த்³வாத³ஶ
१३ 13 त्रयोदश த்ரயோத³ஶ
१४ 14 चतुर्दश சதுர்த³ஶ
१५ 15 पञ्चदश பஞ்சத³ஶ
१६ 16 षोडश ஷோட³ஶ
१७ 17 सप्तदश ஸப்தத³ஶ
१८ 18 अष्टादश அஷ்டாத³ஶ
१९ 19 नवदश, एकोनविंशति, ऊनविंशति நவத³ஶ, ஏகோநவிம்ஶதி, ஊநவிம்ஶதி
२० 20 विम्शति: விம்ஶதி:


முப்பது வரை
२१ 21 एकविंशति: ஏகவிம்ஶதி:
२२ 22 द्वाविंशति: த்³வாவிம்ஶதி:
२३ 23 त्रयोविंशति: த்ரயோவிம்ஶதி:
२४ 24 चतुर्विंशति: சதுர்விம்ஶதி:
२५ 25 पञ्चविंशति: பஞ்சவிம்ஶதி:
२६ 26 षड्विंशति: ஷட்³விம்ஶதி:
२७ 27 सप्तविंशति: ஸப்தவிம்ஶதி:
२८ 28 अष्टाविंशति: அஷ்டாவிம்ஶதி:
२९ 29 नवविंशति एकोनत्रिंशति or ऊनत्रिंशति நவவிம்ஶதி:, ஏகோநத்ரிம்ஶதி:, ஊநத்ரிம்ஶதி:
३० 30 त्रिंशत् த்ரிம்ஶத்
நாற்பது வரை
३१ 31 एकत्रिंशत् ஏகத்ரிம்ஶத்
३२ 32 द्वात्रिंशत् த்³வாத்ரிம்ஶத்
३३ 33 त्रयस्त्रिंशत् த்ரயஸ்த்ரிம்ஶத்
३४ 34 चतुस्त्रिंशत् சதுஸ்த்ரிம்ஶத்
३५ 35 पञ्चत्रिंशत् பஞ்சத்ரிம்ஶத்
३६ 36 षट्त्रिंशत् ஷட்த்ரிம்ஶத்
३७ 37 सप्तत्रिंशत् ஸப்தத்ரிம்ஶத்
३८ 38 अष्टात्रिंशत् அஷ்டாத்ரிம்ஶத்
३९ 39 नवत्रिंशत्, एकोनचत्वारिंशत्, ऊनचत्वारिंशत् நவத்ரிம்ஶத், ஏகோநசத்வாரிம்ஶத், ஊநசத்வாரிம்ஶத்
४० 40 चत्वारिंशत् சத்வாரிம்ஶத்


ஐம்பது வரை
४१ 41 एकचत्वारिंशत् ஏகசத்வாரிம்ஶத்
४२ 42 द्वाचत्वारिंशत् த்³வாசத்வாரிம்ஶத்
४३ 43 त्रिचत्वारिंशत् த்ரிசத்வாரிம்ஶத்
४४ 44 चतुश्चत्वारिंशत् சதுஸ்சத்வாரிம்ஶத்
४५ 45 पञ्चचत्वारिंशत् பஞ்சசத்வாரிம்ஶத்
४६ 46 षट्चत्वारिंशत् ஷட்³சத்வாரிம்ஶத்
४७ 47 सप्तचत्वारिंशत् ஸப்தசத்வாரிம்ஶத்
४८ 48 अष्टचत्वारिंशत् அஷ்டசத்வாரிம்ஶத்
४९ 49 नवचत्वारिंशत् एकोनपञ्चाशत् or ऊनपञ्चाशत् நவசத்வாரிம்ஶத், ஏகோநசத்வாரிம்ஶத், ஊநசத்வாரிம்ஶத்
४० 50 पञ्चाशति பஞ்சாஶத்
அறுபது வரை
५१ 51 एकपञ्चाशत् ஏகபஞ்சாஶத்
५२ 52 द्विपञ्चाशत् த்³விபஞ்சாஶத்
५३ 53 त्रिपञ्चाशत् த்ரிபஞ்சாஶத்
५४ 54 चतुःपञ्चाशत् சது:பஞ்சாஶத்
५५ 55 पञ्चपञ्चाशत् பஞ்சபஞ்சாஶத்
५६ 56 षट्पञ्चाशत् ஷட்பஞ்சாஶத்
५७ 57 सप्तपञ्चाशत् ஸப்தபஞ்சாஶத்
५८ 58 अष्टपञ्चाशत् அஷ்டபஞ்சாஶத்
५९ 59 नवपञ्चाशत्, एकोनषष्टि, ऊनषष्टि நவபஞ்சாஶத், ஏகோநஷஷ்டி, ஊநஷஷ்டி
६० 60 षष्टि ஷஷ்டி


எழுபது வரை
६१ 61 एकषष्टि ஏகஷஷ்டி
६२ 62 द्विषष्टि த்³விஷஷ்டி
६३ 63 त्रिषष्टि த்ரிஷஷ்டி
६४ 64 चतुष्षष्टि சதுஷ்ஷஷ்டி
६५ 65 पञ्चषष्टि பஞ்சஷஷ்டி
६६ 66 षट्षष्टि ஷட்ஷஷ்டி
६७ 67 सप्तषष्टि ஸப்தஷஷ்டி
६८ 68 अष्टषष्टि அஷ்டஷஷ்டி
६९ 69 नवषष्टि एकोनसप्तति or ऊनसप्तति நவஷஷ்டி, ஏகோநஸப்ததி, ஊநஸப்ததி
७० 70 सप्तति: ஸப்ததி:
எண்பது வரை
७१ 71 एकसप्तति: ஏகஸப்ததி:
७२ 72 द्विसप्तति: த்³விஸப்ததி:
७३ 73 त्रिसप्तति: த்ரிஸப்ததி:
७४ 74 चतुस्सप्तति: சதுஸ்ஸப்ததி:
७५ 75 पञ्चसप्तति: பஞ்சஸப்ததி:
७६ 76 षटसप्तति: ஷட்ஸப்ததி:
७७ 77 सप्तसप्तति: ஸப்தஸப்ததி:
७८ 78 अष्टसप्तति: அஷ்டஸப்ததி:
७९ 79 नवसप्तति:, एकोनाशीति:, ऊनाशीति: நவஸப்ததி:, ஏகோநஶீதி:, ஊநாஶீதி:
८० 80 अशीति: அஶீதி:


தொண்ணூறு வரை
८१ 81 एकाशीति: ஏகாஶீதி:
८२ 82 द्वयशीति: த்³வயஶீதி:
८३ 83 त्रयशीति: த்ரயஶீதி:
८४ 84 चतुरशीति: சதுரஶீதி:
८५ 85 पञ्चाशीति: பஞ்சாஶீதி:
८६ 86 षडशीति: ஷட³ஶீதி:
८७ 87 सप्ताशीति: ஸப்தாஶீதி:
८८ 88 अष्टाशीति: அஷ்டாஶீதி:
८९ 89 नवाशीति: एकोननवति: ऊननवति: நவாஶீதி: ஏகோநநவதி: ஊநநவதி:
९० 90 नवति: நவதி:
நூறு  வரை
९१ 91 एकनवति: ஏகநவதி:
९२ 92 द्विनवति: த்³விநவதி:
९३ 93 त्रिनवति: த்ரிநவதி:
९४ 94 चतुर्णवति: சதுர்ணவதி:
९५ 95 पञ्चनवति: பஞ்சநவதி:
९६ 96 षण्णवति: ஷண்ணவதி:
९७ 97 सप्तनवति: ஸப்தநவதி:
९८ 98 अष्टानवति: அஷ்டாநவதி:
९९ 99 नवनवति:, एकोनशतम्, ऊनशतम् நவநவதி, ஏகோநஶதம், ஊநஶதம்
१०० 100 शतम् ஶதம்


நூற்று பத்து வரை
१०१ 101 एकाधिकं शतं ஏகாதி⁴கம்° ஶதம்°
१०२ 102 द्वाधिकं शतं த்³வாதி⁴கம்° ஶதம்°
१०३ 103 त्र्यधिकं शतं சதுரதி⁴கம்° ஶதம்°
१०४ 104 चतुरधिकं शतं த்ர்யதி⁴கம்° ஶதம்°
१०५ 105 पंचाधिकं शतं பஞ்சாதி⁴கம்° ஶதம்°
१०६ 106 षडधिकं शतं ஷட³தி⁴கம்° ஶதம்°
१०७ 107 सप्ताधिकं शतं ஸப்தாதி⁴கம்° ஶதம்°
१०८ 108 अष्टाधिकं शतं அஷ்டாதி⁴கம்° ஶதம்°
१०९ 109 नवाधिकं शतं நவாதி⁴கம்° ஶதம்°
११० 110 दशाधिकं शतं த³ஶாதி⁴கம்° ஶதம்°
நூற்று இருபது வரை
१११ 111 एकादशाधिकं शतं ஏகாத³ஶாதி⁴கம் ஶதம்
११२ 112 द्वादशाधिकं शतं த்³வாத³ஶாதி⁴கம் ஶதம்
११३ 113 त्रयोदशाधिकं शतं த்ரயோத³ஶாதி⁴கம் ஶதம்
११४ 114 चतुर्दशाधिकं शतं சதுர்த³ஶாதி⁴கம் ஶதம்
११५ 115 पञ्चदशाधिकं शतं பஞ்சத³ஶாதி⁴கம் ஶதம்
११६ 116 षोडशाधिकं शतं ஷோட³ஶாதி⁴கம் ஶதம்
११७ 117 सप्तदशाधिकं शतं ஸப்தத³ஶாதி⁴கம் ஶதம்
११८ 118 अष्टादशाधिकं शतं அஷ்டாத³ஶாதி⁴கம் ஶதம்
११९ 119 नवदशाधिकं शतं நவத³ஶாதி⁴கம் ஶதம்
१२० 120 विंशत्याधिकं शतं விம்ஶத்யாதி⁴கம் ஶதம்

2 Comments எண்கள் (संख्या)

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)