Comments for Sangatham

Comment on “அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables) by S.Krishnan
Good site

Comment on சம்ஸ்கிருதம் யாருடைய மொழி? by Palani
சிந்திக்க வைக்ககூடிய கருத்துகள், நீண்ட காலமாக எனக்கு இந்த திராவிட ஆரிய குழப்பம் உள்ளது. வரலாற்றரினர்கள் நடுநிலையோடு விவாதிக்க வேண்டியது.

Comment on வடமொழி-தமிழ் அகராதி by சஷ்மிதாஷினி
சஷ்மிதாஷினி என்ற என் பெயருக்கு அர்த்தம் தெரிய வேண்டும்.

Comment on வடமொழியில் உரையாடுங்கள் – 4 by gujjan
mikka nandri. thodaratum ungal pani

Comment on முருகன் தந்த வடமொழி இலக்கணம் by கார்த்திக் வைத்தியநாதன்
சங்கதத்தின் எட்டு இலக்கணங்கள் என்பதை விட இந்த எட்டையும் நான் இலக்கண மரபுகளாகப் பார்க்கிறேன். இலக்கணம் என்பது ஒரு மொழியின் விதிகளை பார்க்கும் மரபு. மொழி என்றால் என்ன அது எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய நம் தத்துவ ரீதியான பார்வை, நாம் அதன் விதிகளை எப்படிப் பார்க்கிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

கிரேக்கர்கள் தங்கள் மொழியை ஒரு வித தத்துவப் பார்வையில் இயற்றினர். இதே பார்வையில் பிறகு ஐரோப்பிய மொழிகள் எல்லாவற்றிற்கும் இலக்கணங்கள் வந்தன. இது Greek Grammatical Tradition. இதே போல பாணினி ஒரு இலக்கண மரபில் வருகிறார். ஐந்திரம் என்பது இன்னொரு இலக்கண மரபு. இந்த மரபில் வடமொழிக்கும் இலக்கணம் இருந்திருக்கிறது. தமிழுக்கு இதே மரபில் இயற்றப்பட்ட இலக்கணம் தான் தொல்காப்பியம் என்பது என் கருத்து.

Comment on வடமொழியில் உரையாடுங்கள் – 4 by G.Mahadevan
என் வயது 54 . நான் சங்க்கதம் உதவியுடன் சம்ஸ்கிருதம்  கற்று வருகிறேன். மேலும் கதைகளையும் , உரையாடல்களை வித் சௌண்ட் உடன் போடவும்

Comment on சம்ஸ்கிருதம் – சில கேள்விகள் by sethuraman
kurangaduthurai original name.kabhthalam translation. thalam is atamil word. ancholal -anjalal- abayambigai.

Comment on கும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி by S.Ramachandran
கும்பகோணத்தில் ஒரு சமஸ்க்ருத பள்ளி என்ற கட்டுரையை இப்போதுதான்

படிக்க நேர்ந்தது . மிக்க மகிழ்ச்சி இதே போல் காஞ்சிபுரத்திலும் ஸ்ரீ ஸ்ரீ மகாஸ்வமிகளால்

50 வருடங்களுக்கு முன் துவக்கி வைக்கப்பட்ட ஓரியண்டல் பள்ளியில் 8௦ சதவிஹித

மாணவர்கள் தலித் வகுப்பினரே . மொத்தம் 4௦௦ க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும்

இப்பள்ளியில் அனைவருமே சமஸ்க்ருத மொழியை நன்கு பேசவும் அம்மொழியிலேயே

நாடகங்கள் நடிக்கவும் செய்கிறார்கள்.மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ தண்டபாணி ஓரியண்டல்

ஸ்கூல் காஞ்சிபுரம் என்ற விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம்.

சேது.ராமசந்திரன்.

Comment on தேசத்தின் மொழி – சமஸ்கிருதம் by vasnthan
கடவுள் தந்த அமுத மொழி  கடவுளுக்காக பயன்படுத்தகூட விடாமல்   காட்டுமிராண்டிகள் கத்துகிறார்கள்  விளங்கினால்தான் நல்லது.என்றால் மருத்துவரிடம் மருந்து எடுப்பவர் விளங்கியா மாத்திரை சாப்பிடுகிறார் மந்திரம் மருந்து போன்றது காதினால் சாப்பிட வேண்டியதுதான் நல்ல பலன் உண்டு.

Comment on சம்ஸ்கிருதம் யாருடைய மொழி? by gopi
thank u for good infomation