நகைச்சுவை

சிரித்து மகிழவும், சிந்திக்கவும் நகைச்சுவை துணுக்குகள்

நகைச்சுவை

आम्राणि क्वा गतानि? மாம்பழங்கள் எங்கே போய்விட்டன? अमेरिकाभुवं | அமெரிக்காவுக்கு काजुगरा:? முந்திரி? क्वान्यता? வேறெங்கே... (அதுவும் அங்கேதான்) दुर्धषं कदलीफलं! வாழைப்பழங்களையும் காணமுடியவில்லை... तदखिलं रष्या निष्प्रेषितं | அது அத்தனையும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி ஆகிவிட்டன. तन्नोऽपि प्रहिणोतु शासनपदं यत्रास्ति सर्वम् गतम् | இதெல்லாம் எங்கே போயிற்றோ அங்கேயே தயவு செய்து அரசாங்கம் நம்மையும் அனுப்பி வைக்குமா?
மேலும் படிக்க...

Tags: , ,
Posted in நகைச்சுவை | 1 Comment »

Video

பெட்டகம்