निष्प्रेषणं
ஆம்ராணி க்வா க³தாநி? [आम्राणि क्वा गतानि?]
மாம்பழங்கள் எங்கே போய்விட்டன?
அமேரிகாபு⁴வம் [अमेरिकाभुवं] |
அமெரிக்காவுக்கு
காஜுக³ரா:? [काजुगरा:?] முந்திரி?
க்வாந்யதா? [क्वान्यता?] வேறெங்கே… (அதுவும் அங்கேதான்)
து³ர்த⁴ஷம் கத³லீப²லம்! [दुर्धषं कदलीफलं!]
வாழைப்பழங்களையும் காணமுடியவில்லை…
தத³கி²லம் ரஷ்யா நிஷ்ப்ரேஷிதம் [तदखिलं रष्या निष्प्रेषितं |]
அது அத்தனையும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி ஆகிவிட்டன.
தந்நோ’பி ப்ரஹிணோது ஸா²ஸநபத³ம் யத்ராஸ்தி ஸர்வம் க³தம் |[तन्नोऽपि प्रहिणोतु शासनपदं यत्रास्ति सर्वम् गतम् |]
இதெல்லாம் எங்கே போயிற்றோ அங்கேயே தயவு செய்து அரசாங்கம் நம்மையும் அனுப்பி வைக்குமா?
***********************************
चितां प्रज्वलितां दृष्ट्वा वैद्यो विस्मयमागतः ।
नाहं गतः न मे भ्राता कस्यैदं हस्तलाघवं ॥
சிதாம் ப்ரஜ்வலிதாம் த்³ருஷ்ட்வா வைத்³யோ விஸ்மயமாக³த: |
நாஹம் க³த: ந மே ப்⁴ராதா கஸ்யைத³ம் ஹஸ்தலாக⁴வம் ||
சிதை எரிவதை பார்த்த வைத்தியர் சொல்கிறார், இதற்கு நான் காரணம் அல்ல, என் சகோதரனும் காரணம் அல்ல, வேறு யாருடைய கை வேலையாக இருக்கும்?
***********************************
कमले ब्रह्मा शेते हरः शेते हिमालये ।
क्षीराब्धौ च हरिः शेते मन्ये मत्कुणशन्कय ॥
கமலே ப்³ரஹ்மா ஸே²தே ஹர: ஸே²தே ஹிமாலயே |
க்ஷீராப்³தௌ⁴ ச ஹரி: ஸே²தே மந்யே மத்குணஸ²ந்கய ||
பிரம்மா தாமரையில் தூங்குகிறார், சிவன் இமய மலையில் தூங்குகிறார், விஷ்ணு பாற்கடலில் தூங்குகிறார், இதெல்லாம் படுக்கைகளில் இருக்கும் (மூட்டை) பூச்சிகளுக்கு பயந்து தானோ.
***********************************
भो दारिद्र्यं नमस्तुभ्यं सिद्धोऽहं तत्प्रसादातः ।
पश्याम्यहं जगत् सर्वं न मां पश्यति कश्चन ॥
போ⁴ தா³ரித்³ர்யம் நமஸ்துப்⁴யம் ஸித்³தோ⁴’ஹம் தத்ப்ரஸாதா³த: |
பஸ்²யாம்யஹம் ஜக³த் ஸர்வம் ந மாம் பஸ்²யதி கஸ்²சந ||
ஒ ஏழ்மையே.. உனக்கு நமஸ்காரம். உன்னால் எனக்கு பெரிய சித்தி (சக்தி) கிட்டி இருக்கிறது. என்னால் இப்போது உலகத்தை நன்றாக பார்க்க முடிகிறது. ஆனால் ஒருவர் கண்ணுக்கும் நான் தெரிவதில்லை.
***********************************
उत्तमा: आत्मना ख्याता: पितु: ख्याता च मध्यमा: |
अधमा: मातुलात् ख्याता: श्वसुरात् च अधमाधमा: ||
உத்தமா: ஆத்மநா க்²யாதா: பிது: க்²யாதா ச மத்⁴யமா: |
அத⁴மா: மாதுலாத் க்²யாதா: ஸ்²வஸுராத் ச அத⁴மாத⁴மா: ||
தன் முயற்சியாலே புகழ் அடைவது உத்தமம். தன்னுடைய தகப்பனாரால் புகழ் அடைவது மத்திமம். உறவினர் (தாய் மாமன்) தயவில் கிடைக்கும் புகழ் அதமம். இதையெல்லாம் விட அதமத்திலும் அதம பட்சமானது தனது மனைவியின் தந்தை மாமனாரால் புகழ் அடைவது.

Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334